April 18, 2024

சிகிச்சை

நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோஷூட்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கும் படங்கள்...

கோடைகாலத்தில் அதிகம் பரவும் கண்நோய்… கவனம் தேவை

சென்னை: எதனால் ஏற்படுகிறது கண்நோய்?... கோடை காலங்களில் சுட்டெரிக்கும் சூரிய கதிர்வீச்சுகளால் உமிழப்படும் வெப்பம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கும் வித்திடும். அவற்றுள் கண் நோய்களும் ஒன்று. மற்ற...

ட்ரோன் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து : சோதனை ஓட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிறிய ஆளில்லா விமானம் மூலம் மாவட்டத்திலுள்ள மற்ற தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசரகால...

வித்தியாசமான காதல் நோய் முற்றி சிகிச்சை பெறும் சீன மாணவர்

சீனா: வித்தியாசமான காதல் நோய்... சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு. இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர்...

புற்றுநோயாளிக்கு சிகிச்சையின் போது நடனமாடி உற்சாகப்படுத்திய நர்ஸ்

கொலம்பியா: நடனமாடிய நர்ஸ்... புற்றுநோயாளி ஒருவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவருடன் நர்ஸ் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த...

சிஏஆர்டி சிகிச்சை முறை மூலம் புற்றுநோயை வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்

லண்டன்: இங்கிலாந்தில் சிஏஆர்டி சிகிச்சை மூலம் இந்திய வம்சாவளி சிறுவன் யுவன் தாக்கர் புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளார். இங்கிலாந்தில் இந்த சிகிச்சையின் மூலம் புற்றுநோயில் இருந்து...

சத்குரு மீது கங்கனா உருக்கம்… “நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை”

சென்னை: கடந்த 17-ம் தேதி சத்குரு கடும் தலைவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில்...

நடிகர் அமிதாப் பச்சன் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டதாக வெளியான செய்திகள் வதந்தியாம்..!!

மும்பை: ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டதாக வெளியான செய்திகள் தவறானவை என தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்)...

நடிகர் அஜித்திடம் உடல் நலம் குறித்து விசாரித்த நடிகர் விஜய்

சென்னை: நடிகர் அஜித் மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஜய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? நிபுணர்கள் கருத்து

புதுடில்லி: 25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]