May 7, 2024

ஜடேஜா

ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி

ஐபிஎல்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரை தூக்கி வைத்து தோனி...

சிஎஸ்கேக்கு 4வது வெற்றி: பேட்டிங்கில் கான்வே, பந்து வீச்சில் ஜடேஜா அபாரம்!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)...

இன்றைய போட்டியிலும் வென்று தோனிக்கு வெகுமதி அளிப்போம்- ஜடேஜா

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று டோணிக்கு பரிசு. என்று அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை அணியின் கேப்டனாக டோணி...

தோனிக்கு பிறகு தயாரிப்பாளராக மற்றொரு கிரிக்கெட் வீரர்

சென்னை: தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஜடேஜாவும் தயாரிப்பாளராகி உள்ளார். சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனி சமீபத்தில் தனது...

தோனிக்கு பிறகு தயாரிப்பாளராகும் ஜடேஜா..

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனி சமீபத்தில் தனது முதல் படமான 'எம்ஜிஎம்' குறித்து அறிவிப்பு வெளியிட்டார் மற்றும் ஹரிஷ் கல்யாண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?… ரகசியம் கசிந்தது….

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. எம்எஸ் தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்,...

ஸ்டீவ் ஸ்மித் சிறந்த கேப்டன்; சஞ்சய் மஞ்சரேக்கரின் அலசல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி...

இன்ஸ்டாகிராமில் ஜடேஜா பின்தொடரும் ஒரே நபர் …ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...

ஜடேஜா, அஷ்வின் சுழலில் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்… சாதனை படைத்த இந்திய வீரர்கள்

புதுடெல்லி, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]