May 3, 2024

நன்மை

கோடை காலத்தில் நன்மை அளிக்கும் லெமன் ஜூஸ்

ஆரோக்கியம்: வெயில் உச்சத்தில் இருக்கும் போது உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க பல்வேறு வகையான பானங்கள் உள்ளன. எலுமிச்சம் பழச்சாற்றின் சுவைக்கு...

பல நன்மைகளை தரும் கனி காணுதல் வைபவம்

தமிழகம்: பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் நாளான சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை...

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உளுத்தம் பருப்பு அளிக்கும் நன்மைகள்

சென்னை: உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன. மேலும் கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன்...

தினமும் முருங்கைக்கீரை பொடி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முருங்கைகீரையை தினமும் சமையல் செய்து சாப்பிட முடியாது. பொடியாக வைத்துக்கொண்டால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அரை ஸ்பூன் பொடி இரண்டு பிடி கீரைக்கு சமம்....

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொக்கிஷம் பேரிச்சம்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. இது பல பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குளிர் காலத்தில் பேரிச்சம்பழம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும்...

காபி வகைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை – ஆய்வு

அமெரிக்கா:  பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் காப்பியைக் காட்டிலும் திடீர்க் காப்பி வகைகள் சுற்றுப்புறத்துக்கு உகந்தவை என ஆய்வு கூறுகிறது. திடீர்க் காப்பி கழிவுகளை அதிகரித்துச் சுற்றுப்புறத்துக்குத் தீங்கு...

எந்த திலகம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்

சென்னை: இந்து மதத்தில் திலகத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதேனும் பூஜை அல்லது மங்கல வேலைகள் இருக்கும்போதெல்லாம், அது திலகத்துடன் தொடங்கப்படுகிறது. அதேசமயம், கோவிலில் உள்ளவர்களோ...

முருங்கையில் உள்ள நன்மைகள்… பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது

சென்னை: முருங்கையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை...

ஐ,தே.கட்சிக்கும், இ.தொ.காங்கிரசிற்கும் இணக்கப்பாடு; உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

கொழும்பு: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான...

கண்வலி நீங்க உதவும் ரணகள்ளி இலை… வேறு பல நன்மைகளும் உண்டு

சென்னை: ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]