March 29, 2024

நோய் எதிர்ப்பு

உடல் எடையை சீரான விகிதத்தில் மேம்படுத்தச் செய்யும் கொய்யாப்பழம் ஜூஸ்

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. இதில் ஜூஸ் செய்து சாப்பிட்டு...

உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வெளியேற்றலாம்

சென்னை: நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பலவித பிரச்சினைகளை சந்திக்க...

குளிர்காலத்தில் உடலை பாதுகாக்க உதவும் அத்திப்பழம்

சென்னை: பொதுவாக, குளிரும் பனியும் நிலவும் குளிர்காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் தாக்கக்கூடும், அவற்றிலிருந்து உடலை காத்துக்கொள்ள அத்திப்பழங்களை தினமும் உண்ணுவது அவசியம். அதன்...

பருப்பு வகைகள் உடல் நலனுக்கு அளிக்கும் நன்மைகள் பற்றி அறிவோம்

சென்னை: ஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் பற்றி தெரிந்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வோம். உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது....

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் செம்பு பாத்திரங்கள் உதவுகிறது

சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் செம்பில் செய்த பாத்திரத்தில் வைக்கும் தண்ணீருக்கு பெரும் பங்கு உண்டு. உலகெங்கும் பொதுவான நோயாக இருப்பது நீரிழிவு நோய். இதனை...

அம்மான் பச்சரிசி தாவரத்தில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

சென்னை: அரிய மருந்து... அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது. அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும்....

கோழி இறைச்சியை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது

சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வளர்த்துக் கொள்வதும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மட்டுமே சரியான வழி. இன்றைய காலகட்டத்தில் மாறி வரும்...

வைட்டமின் சி அதிகம் நிறைந்தது முந்திரிப் பழம்

சென்னை: முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில்...

உணவில் கொத்தமல்லி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: கொத்தமல்லி அதிகம் சாப்பிடுகிறவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. கொத்தமல்லி வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் எரிச்சலை தடுக்கும். பசியை தூண்டும். உணவையும் எளிதாக...

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்… ருசிக்காக சாப்பிட வேண்டாம்

சென்னை: வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதுமா... அது உடல் ஆரோக்கியத்தை கொடுக்குமா? உணவை அறிந்து சாப்பிடுங்கள்... ஆரோக்கியமாக வாழுங்கள். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]