May 26, 2024

படப்பிடிப்பு

‘லால் சலாம்’ படப்பிடிப்பு ஆரம்பம்.. லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது....

நடிகர் அமிதாப்பச்சனுக்கு எலும்பு முறிவு.. படக்குழுவினர் பீதி-

மும்பை: ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதில் நடிக்கும் போது அமிதாப் பச்சன் காயம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக...

விரைவில் திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாம் லால் சலாம்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கவுள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார்....

சூப்பர் ஸ்டாருக்கு தங்கை… யாரு தெரியுங்களா? அவரும் பிரபல நடிகைதான்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தான் நடிகை ஜீவிதா ரீ எண்ட்ரி தரவிருக்கிறார். அதுவும் சூப்பர் ஸ்டாருக்குத் தங்கையாக ஜீவிதா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள்...

குஷி படபிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு காயம்

2010ல் வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, அதன் பிறகு நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, தெறி,...

டிரெண்டாகி வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோ

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். கன்னட நடிகர் சிவராஜ்குமார்,...

சந்திரமுகியாக மாறிய வடிவேலு… அதகளம் செய்யும் ராகவா லாரன்ஸ்

சென்னை: சந்திரமுகி-2 படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முழுசா சந்திரமுகியா மாறுன வடிவேலு, இழுத்து அணைக்கும் ராகவா லாரன்ஸ்' என்று ராகவா பதிவிட்டுள்ளார். இந்த படம்...

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு ஆக்சன் காட்சியின் போது ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு

சென்னை: நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து...

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து :நடிகர் விஷால் இணையத்தில் பதிவிட்ட அதிர்ச்சி தகவல்

லத்தி படத்திற்கு பிறகு விஷாலின் 33வது படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா,அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி'...

இந்தியன் 2 படப்பிடிப்பில் பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்…

சினிமா:  கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.பின்னர் பல்வேறு பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]