May 20, 2024

பட்ஜெட்

வருமான வரிச் சலுகை குறித்து ப.சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்காது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி சலுகை அறிவிப்பு, சேமிப்பைக் குறைத்து, மக்களைச்...

கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்த முதல்வர்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே காங்கிரஸ் ஆட்சி செய்யும் பெரிய மாநிலம் ராஜஸ்தான். அசோக் கெலாட் முதல்-மந்திரி. இந்த ஆண்டு இறுதியில்...

காங்கிரஸ் சட்டசபையில் இருந்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. 3000 கோடி வருவாய் ஈட்டுகிறது. வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள்...

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்… இந்தாண்டு ரூ.2.90 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல்

ஹைதராபாத்: நிதியமைச்சரின் பட்ஜெட் தாக்கல்... தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் சட்டப்பேரவையில் ரூ.2,90,396 கோடி பட்ஜெட்டை அம்மாநில நிதி...

தெலுங்கானா மாநில நிதி அமைச்சரின் ரூ. 2,90,396 கோடி பட்ஜெட்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் சட்டப்பேரவையில் நேற்று ரூ.2,90,396 கோடி பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் ஹரிஷ்ராவ்...

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியே போதுமானது… இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கருத்து

தென்காசி, தென்காசி இசக்கி வித்யாசிரம் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார். இதைத்...

தமிழகத்திற்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

மதுரை: தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு... மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,080 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,033 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு...

ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு … மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

மதுரை, மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,080 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,033 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள...

தங்கம் விலை அதிரடி குறைப்பு…

சென்னை:  மத்திய பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வெள்ளிக் கட்டிகளுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன்,...

எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடில்லி: பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]