May 4, 2024

பதற்றம்

விவசாயிகள் தடையை மீறி நடத்தி வரும் பேரணி ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தல்

புதுடில்லி: வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்தி...

மணிப்பூர் மாநிலத்தில் 4வது நபரின் சடலம் மீட்பு: 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் விறகு வெட்ட சென்ற 4 பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நான்காவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது....

கிழக்கு லடாக் எல்லையில் ஒருவித பதற்றம் நிலவுகிறது: ராணுவப் படைத் தளபதி பேட்டி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) நிலைமை சீராக இல்லை, அங்கு பதற்றம் தொடர்கிறது என்று வடக்கு ராணுவப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்....

ராணுவ தினம்… கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம்

புதுடெல்லி: ராணுவ தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ‘இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில்...

வட, தென் கொரியா இடையே போர் பதற்றம்

சியோல்: தென் கொரியா மற்றும் வடகொரியா இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லையில் நேற்று முன்தினம் வடகொரியா சுமார் 200 பீரங்கி குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தியது. இதற்கு...

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்… விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 5.45 மணி அளவில் தரையிறங்கியது. அப்போது ஏற்கனவே தரையிறங்கி இருந்த ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம்,...

இஸ்ரேலில் நிலவி வரும் போர் பதற்றம்

இஸ்ரேல்: ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய...

அணு ஆயுதக் கொள்கையை வடகொரியா திருத்தியதால் பதற்றம்

வடகொரியா: அதிக அளவில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் வகையில் அணு ஆயுத கொள்கையை வடகொரியா திருத்தியமைத்துள்ளது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரப்பர் ஸ்டாம்ப்...

மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை

இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இனக்குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க மாநில போலீசாருடன்...

தைவானுக்குள் 20 சீன போர் விமானங்கள் ஊடுருவல்

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]