May 20, 2024

பதிவு

லியோ படத்தில் வாய்ப்பு கொடுத்த லோகேஷிற்கு பாராட்டு தெரிவித்த பிரபல இயக்குனர்

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படப்பிடிப்பு தளத்தில் போர் வீரனைப் போல செயல்பட்டு வருகிறார். இத்திரைப்படத்தில் எனக்கும் ஓர் வாய்ப்பு கொடுத்தமைக்காக நன்றி என இயக்குனர்...

டெல்லி துணை முதல்வர் கைதான சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவிட்ட கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ நேற்று மீண்டும் தொடர்பு கொண்டது. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.மதியம் 12 மணிக்கு...

லடாக் மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடி பதிவு

புதுடெல்லி: பிரதமர் தகவல்... லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னதாக லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங்...

சிலைகள் என்பது தொண்டையும், தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்லும் சின்னங்கள்!

சென்னை : சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும்,...

தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளாதீர்கள் என ஜெட் ஏர்வேஸ் சிஇஓ தகவல்

புதுடில்லி: அழைப்பை நிறுத்துங்கள்... ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர், வோடபோன் சேவையிலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்ததால் வோடபோன் நிறுவனத்தில் இருந்து தனக்கு தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும்,...

யாதும் ஊரே யாவரும் கேளிர்… எதிர்ப்பையும், ஆதரவையும் பெற்ற விஜய் ஆண்டனியின் பதிவு

சென்னை: வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்"...

இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய காட்சி… வைரலாகும் புகைப்படம்

பிரேசில்: பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது...

நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையுடன் பயணத்தை தொடங்கியுள்ளேன் : பி .டி உஷா ட்விட்டரில் பதிவு

புதுடெல்லி: பிரபல விளையாட்டு வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான பி.டி. உஷா தலைமையில் நேற்று ராஜ்யசபா சிறிது நேரம் நடந்தது. அப்போது புதிய மைல்கற்களை உருவாக்குவேன் என்று நம்பிக்கை...

குஷி படப்பிடிப்பை விரைவில் மீண்டும் தொடங்க இருக்கிறோம்

சென்னை: குஷி படப்பிடிப்பை விரைவில் மீண்டும் தொடங்க இருக்கிறோம் என்று ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்றா தசை அழற்சி...

சுரங்கப்பாதையில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்; அதிர்ச்சியில் கனடா மக்கள்

கனடா: கத்தி முனையில் கொள்ளை... கனடாவின் சுரங்கப் பாதையில் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோர்க்டேல் சுரங்கப் பாதை பஸ் தரிப்பிடத்தில் இவ்வாறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]