May 8, 2024

பதிவு

39 தொகுதிகளில் மொத்தம் 8400 தபால் வாக்குகள் பதிவு

சென்னை: 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற...

தேர்தல் நடத்தை விதிகள் மீறல்… சி-விஜில் செயலியில் 79,000 புகார்கள் பதிவு

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப் பேரவையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைப் புகாரளிக்க 2018 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் சி-விஜில் செயலியை அறிமுகப்படுத்தியது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்...

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

சினிமா: பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நேருக்கு நேர் விவாதங்களை நடத்தி புகழ் பெற்றார். பிஜேபி ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்ட அவர், பின்னர்...

கணவரின் பதிவுக்கு பதில் பதிவு போட்ட நடிகை நயன்தாரா… இணையத்தில் வைரல்

சென்னை: கணவர் விக்னேஷ்சிவன் பதிவுக்கு நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும்...

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி... ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்....

இத்தனை நாட்களாய் இவர்களின் அன்புக்காக ஏங்கி இருந்தேன்… விக்னேஷ் சிவன் பதிவு

சினிமா: நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியின் மகன்கள் உயிர் மற்றும் உலக்கின் கியூட் புகைப்படங்களுக்கு இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மகன்களின் செல்ல சேட்டைகள், கியூட்டான புகைப்படங்கள் என...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டிஎம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் வாழ்த்து... சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது...

I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்ய தனி அணி… சொமேட்டா உருவாக்கியது

புதுடில்லி: சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]