May 24, 2024

பால்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எலுமிச்சை கொத்தமல்லித்தழை காய்கறி சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையானவை: பால்...

குடும்பத் தலைவிகளுக்கு சமையலை ருசிப்படுத்த சில டிப்ஸ்

சென்னை: நாம நல்லா அறிந்த விஷயங்களில் அறியாத சில விஷயங்களை தெரிந்து கொள்வோமா? நல்லா சாப்பிட தெரியும்... அதையே இன்னும் ருசியாக்குவது எப்படி தெரிஞ்சுக்குவோமா! எலுமிச்சை சாதம்...

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் லட்டு

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிடவும், சத்துக்கள் நிறைந்த தேங்காய் லட்டு தீபாவளி ஸ்பெஷலாக செய்து ொடுத்து அசத்துங்கள். தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 3 கப்...

தமிழகத்தில் ஆவின் பச்சை நிற பால் விநியோகம் நிறுத்தம்

தமிழ்நாடு: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் குறைக்கப்படுவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து...

உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களே போதும்

சென்னை: உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களே போதும் என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க. மஞ்சள்-கடலை மாவு: உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள...

சப்பாத்தி, தோசைக்கு செம சைட் டிஸ் சாக்லேட் சாஸ்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

சென்னை: பிரெட், சப்பாத்திக்கு மசாலா, ஜாம் என்று தொட்டு சாப்பிட்டு இருப்பீர்கள். சாக்லேட் சாஸ் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. அதை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. தேவையான...

டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

சென்னை: கடையடைப்பு போராட்டம்... காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சார்பாக...

நெல்லிக்கனி சாற்றில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகள்

சென்னை: நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று...

அவல் பாயாசம் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துங்கள்! ருசித்து சாப்பிடுவார்கள்

சென்னை: அவல் உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டது, இத்தகைய அவலில் சுவையான பாயாசம் செய்து கொடுத்து குழந்தைகளை குஷிப்படுத்துங்கள். தேவையான பொருட்கள் அவல் – 100...

ஆவின் பால் விலை உயர்த்தப்படாது… அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

சென்னை: அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழகத்தில் பால் விலையை உயர்த்த இப்போதைக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆவின் பால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]