April 18, 2024

புதுவை

7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம்...

தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று முதல் பிப்., 23-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்

சென்னை: இன்று (19.02.2024) முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

புதுவையில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம்

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜவின் கூட்டணி...

9-ம் தேதி புதுவையில் மலர் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், 34-வது மலர், பழம் மற்றும் பழ கண்காட்சி, 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை...

தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன. 21) லேசானது முதல் மிதமானது வரை...

புதுவையிலிருந்து 2500 மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக சரக்கு வாகனத்தில் 2500 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை...

கனமழை இன்று பெய்ய வாய்ப்பில்லை… வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை: வாய்ப்பில்லை... தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

தமிழகம், புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் 388 கலசங்கள் மூலம் அமிர்த கலச யாத்திரைக்கு அனுப்பி வைப்பு..!!

சென்னை: நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் 'என் மண் எனது தேசம்' என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்....

அரசு தொடக்கப்பள்ளியில் கவர்னர் தமிழிசை ஆய்வு: மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி பாடம் நடத்தினார்....

பரவி வரும் டெங்கு.. புதுவை மருத்துவமனையில் தமிழிசை திடீர் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே பெரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]