May 2, 2024

புதுவை

புதுச்சேரியில் நாளை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும்

புதுச்சேரி: ஜூலை 22 ஆம் தேதிக்கு பதிலாக காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி சனிக்கிழமை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும்...

வயதில் அரைசதம் அடித்தார் சச்சின் டெண்டுல்கர்… புதுவை ரசிகர்கள் வாழ்த்து

புதுவை: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இன்று தோனி, விராட், ரோஹித் என்று ஆரவாரம் செய்யும் ரசிகர்கள் கூட்டம் ஒரு காலத்தில்...

புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த இளம் பெண்

புதுச்சேரி:புதுவை உருளையான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு, பெற்றோர்கள் திருமணத்திற்கு பெண் பார்க்க வந்துள்ளனர். புதுவையில் உள்ள...

அனைத்து மாவட்டங்களிலும் வெப்ப நிலை அதிகபட்சமாக இருக்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிக பட்சமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது...

புதுவையில் ஆபரேஷன் விடியல் திட்டம்

புதுவை: புதுவையில்  போதை பொருட்கள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவோர் நடமாட்டத்தை கண்காணிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு...

தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம்: தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...

ரெஸ்ட்ரோ பார்களில் புதுவை போலீசார் அதிரடி ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ரெஸ்ட்ரோ பார்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதனால் இளைஞர்கள், மது பிரியர்கள் நள்ளிரவு வரை...

புதுவையில் பறையடித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்

புதுவை: பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை...

புதுவையில் சாலை அமைப்பதில் நூதன முறையில் ஊழல்

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் கழிவுநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாலைகள்...

புதுவையில் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாடு… மக்கள் அவதி

புதுவை: புதுவை மக்கள் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். புதுவை மாநில மக்களின் முதல் தேர்வாக பாண்லே பால் உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]