June 16, 2024

பெண்கள்

குடிநீர் வசதி வேண்டி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

ராமநாதபுரம்: கமுதி அருகே எம்.புதுக்குளம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில்...

25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரம் குறித்து பேசிய ஸ்மிரிதி இரானி

இந்தியா: 25 ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவது சங்கடமாக கருதப்பட்டது. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,...

தஞ்சாவூரில் பெண்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மௌன போராட்டம்

தஞ்சை: தஞ்சாவூரில் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது...

தமிழ் நாட்டு பெண்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

இந்தியா: பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களிடம் பேசுவது வழக்கம், அப்படி...

உலக ஆயர் பதவிகளில் பெண்கள் வாக்களிக்கலாம் – போப் பிரான்சிஸ் அனுமதி

வாடிகன் சிட்டி: உலக ஆயர்கள் மாநாடு அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. இதன் முடிவில், குறிப்பிட்ட பரிந்துரைகள் வாக்களிக்கப்பட்டு போப்...

எங்கள் இதயத்தின் குரலையும் பிரதமர் மோடி கேட்க வேண்டும்: பெண்கள் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரபல மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பலர் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்...

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையை பெண்கள் கொண்டாட தடை

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வி, வேலை, பொது இடங்களுக்கு செல்வது போன்ற அடிப்படை உரிமைகள்...

புதுவையில் பறையடித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்

புதுவை: பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவகங்களுக்கு செல்ல தடை

ஆப்கானிஸ்தான்:ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், தாலிபான்கள் பெண்கள் தனியாகவோ அல்லது குடும்பத்துடன் புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். ஹெராத் மாகாணத்தில் மட்டுமே தலிபான்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை...

ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்க எடுத்த திட்டம்

ஈரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெண்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]