May 4, 2024

பெண்கள்

பட்டு சேலைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள் உங்களுக்காக!!!

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை....

குண்டாக இருப்பவர்கள் எடை குறைவாக தோற்றமளிக்க என்ன செய்யலாம்?

சென்னை: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம்,...

பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது… கனிமொழி ஆவேசம்

கோவை: நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து...

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு… ராகுல்காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில்...

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை: கனிமொழி எம்பி!

கோவை: பா.ஜ.க.,வுக்கு ஓட்டு போட்டால், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என, எம்.பி., கனிமொழி கூறினார். கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து...

30 லட்சம் அரசு பதவிகளுக்கு உடனடி நிரந்தர நியமனம் உறுதி: ராகுல் காந்தி

டெல்லி: தான் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 3 பேரில் ஒரு பெண் மட்டுமே பணியில்...

கலைஞர் மகளிர் உரிமை நிதியால் 1.15 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்: கனிமொழி

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை நிதியால் 1.15 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயன்பெறும் போது தமிழக அரசின் திட்டம்...

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடைவிதிப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து சுமார் 3,30,000 பெண் குழந்தைகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க...

திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆடைக் கட்டுப்பாடு…? ரகுல் ப்ரீத் சிங் கேள்வி

சினிமா:  நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜக்கி பாக்னானி திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் வழக்கமான வேலைக்குத் திரும்பியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு,...

ஆப்கானிஸ்தானில் 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்ல தடை..!!

ஆப்கானிஸ்தானில் 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. அடுத்ததாக, சுமார் 3,30,000 பெண் குழந்தைகள் 6-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் உள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]