May 26, 2024

மணிப்பூர்

2,480 பேர் மணிப்பூர் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறியவர்கள்: மணிப்பூர் முதல்வர் பேட்டி

இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் அளித்த பேட்டியில், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டது. கைரேகை மற்றும்...

துளியும் வருத்தமில்லாத பிரதமர் மோடி மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை… மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் மனிதநேயம் அழிந்தது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற மாநில பாஜக அரசும்...

மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு அக்கறை இல்லை: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கூறியதாவது:- மணிப்பூரில் மனிதநேயம் அழிந்து விட்டது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற மாநில பா.ஜ.க....

மணிப்பூரின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்திய பிரதமரின் ஈகோ – கார்கே கண்டனம்

புதுடெல்லி: அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

நாளை மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு

மணிப்பூர்: மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல்...

இன்று மணிப்பூரில் 2 மாவட்டங்களில் மறுவாக்குப் பதிவு

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது....

பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட இ த்விஜாமணி சிங் காங்கிரஸில் இணைந்தார்

இம்பால்: மணிப்பூரில் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட இ த்விஜாமணி சிங் நேற்று காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் உறுப்பினராக இருந்த த்விஜாமணி சிங்குக்கு, 2022-ல் மணிப்பூர் சட்டசபை தேர்தலில்...

தமிழகத்தைப் போல் மணிப்பூருக்கும் பிரதமர் செல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: தேர்தல் ஆணையமும், அமலாக்கத்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறினார். சிவகங்கையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-...

மத்திய ,மாநில அரசின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் : பிரதமர்

புதுடெல்லி : தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “இந்தச் சூழலை விவேகத்துடன் கையாள்வது...

மணிப்பூரில் தம்மெங்லாங் என்ற பகுதியில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் உள்ள தம்மெங்லாங்கில் இன்று மதியம் 2.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்தடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]