April 24, 2024

மாரத்தான்

லே லடாக் உறைபனி ஏரியில் மாரத்தான்… தமிழக வீரர் 21 கிலோ மீட்டர் ஓடினார்

லேலடாக்: உறைபனி ஏரியில் மாரத்தான்... லே லடாக்கில் உள்ள பேன்காங் ஸோ உறைபனி ஏரியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 21 கிலோ...

வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை: மா.சுப்பிரமணியன்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே சர்வதேச நகரான ஆரோவில்லில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர், புதுச்சேரி - கடலூர் சாலையில்...

இன்று ரன்னர்ஸ் சார்பில் சென்னையில் மாரத்தான் ஓட்டம்.. துவக்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியது. இந்த மாரத்தான் 10...

மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு... சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற வரும் ஜன. 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 3...

சென்னையில் ஜனவரி 6-ம் தேதி மாரத்தான் போட்டி

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன்க் நிறுவனமும், தி சென்னை ரன்னர்ஸ் ஆர்கனைசேஷன் நிறுவனமும் இணைந்து 12-வது சென்னை மாரத்தான் போட்டியை சென்னையில் ஜனவரி 6-ம் தேதி...

பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி தொடக்கம்

பெரம்பலூர்: பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான்...

கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி

கோவை: கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள்...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மீண்டும் நடைபெற்றது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் மீண்டும் மஞ்சள் துணி பைகளை...

ஷாமல்பூரி சேலை அணிந்து மான்செஸ்டரில் நடந்த மாரத்தானில் கலந்து கொண்ட இந்திய பெண்

மான்செஸ்டர்: ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய உடையான ஷாமல்பூரி சேலை அணிந்து மாரத்தானில் இந்திய பெண் பங்கெடுத்து பெருமை சேர்த்துள்ளார். உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இந்தியர்கள் முக்கிய...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி அருகே மாரத்தான் போட்டி

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வாகரை. இங்கு தைப் பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் கோவை, ஈரோடு, தேனி, மதுரை,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]