May 3, 2024

முன்னேற்றம்

மூன்று ஆண்டுகளாக எனது முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம்தான்… சமந்தா பேட்டி

சினிமா: சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பயமாக இருந்ததாக நடிகை சமந்தா கூறினார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, சமீபகாலமாக தசை அழற்சியால்...

பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது – கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் தமிழக பெண் ஆளுமைகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சர்வதேச...

கல்லீரலில் உண்டாகும் பலவித கோளாறுகளை தீர்க்கும் முள்ளங்கி கீரை

சென்னை: முள்ளங்கி கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு. கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை முள்ளங்கி கீரை குணப்படுத்தும். முள்ளங்கி...

தீவிர சிகிச்சைக்கு பின்பு தாய்லாந்து இளவரசியின் உடல் நிலையில் முன்னேற்றம்

தாய்லாந்து :மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே வாரிசான இளவரசி பஜ்ரகிடியப்பா மஹிடோல் (44), ஒரு வாரத்திற்கு முன்பு பாங்காக்கின் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில்...

குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்

சென்னை: சிறிய குழந்தைகள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் நோய்கள் விலகும். குழந்தைகள் விளையாடுவது போல கனவு கண்டால் நீங்கள் நிம்மதி இல்லாமல் பல பிரச்சினைகளில்...

போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ – 21 வயது வீரர் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம்

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]