May 18, 2024

மும்பை

அடுத்த மாதம் படப்பிடிப்பு ஸ்டார்ட்… அஜித் படம் குறித்த தகவல்

சென்னை:  ‘துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித்குமார், இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்கவுள்ளார். அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு...

கிரிப்டோகரன்சி மோசடி – மும்பை தம்பதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மும்பை: ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வருகின்றனர். அவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்வது...

விராட் கோலிக்கு சவால் விட்ட கவாஸ்கர்…..

மும்பை, தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்கள் மற்றும் சாதனைகளை குவித்து வரும் விராட் கோலி, 2019 இறுதியில் இருந்து செப்டம்பர் 2022...

ஆண்களுக்கு போட்டியாக உருவாகிறது பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட்

மும்பை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். பிசிசிஐ 2008ல் முதன்முறையாக ஐபிஎல்...

நிதின் கட்கரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் இரண்டு முறை போன் செய்து கொலைமிரட்டல்

மும்பை: பா.ஜ., மூத்த தலைவர் நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவரது சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஆகும்....

ரிஷப் பந்த், 6 மாதங்களில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலைத்...

இந்தியா-நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் (ஜனவரி 18, ஜன. 21, ஜன. 24) மற்றும் மூன்று டி20 (ஜனவரி...

பஞ்சாப்பில் நடந்த கொலையில் தேடப்பட்டு வந்த 3 பேர் கைது

மும்பை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகான் சிங். இவர் கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஹர்விந்தர் சிங்கின் சில கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்...

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

மும்பை, மும்பையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கலந்து கொண்டார். இந்த விழாவில் சரத்பவார் கலந்து கொள்ள...

சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… மும்பையில் பரபரப்பு

மும்பை, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]