May 3, 2024

ரஜினிகாந்த்

மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை, மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜூடோ ரத்னம் 1966 முதல் 1992 வரை தென்னிந்திய சினிமாவில் ஸ்டண்ட்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா?

சென்னை: கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ்...

‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரிசுடு’ ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும்

சென்னை: வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா...

முத்துவேல் பாண்டியனுடன் இணைந்த பிரபல மலையாள நடிகர்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார்....

நான் ஒரு கைதியாக உணர்கிறேன்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சோகமான பதில்

சினிமா, தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் “அபூர்வ ராகங்கள்” படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது பல திரையுலக ரசிகர்களுக்கு தெரியும். ஆரம்பத்தில்...

ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் – ரஜினிகாந்த்

சென்னை: அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு வீட்டில்...

ஜெயிலரில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லால்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,...

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மறைவு… ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில நிர்வாகியாகப் பணியாற்றி வந்த சுதாகர், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்....

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை : தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்று கூறினார். முன்னதாக, சென்னை சேப்பாக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]