May 3, 2024

வதந்தி

சமயபுரத்தில் மாரியம்மன் கழுத்தில் தாலி விழுந்ததாக வெளியான செய்தி வதந்தி

நாமக்கல்: திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று இரவு அம்மன் கழுத்தில் இருந்த தாலி கீழே விழுந்ததாக வதந்தி பரவியது. கணவன், மகன்களுக்கு எந்த பாதிப்பும்...

பெரும் மழை பெய்யும்… புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவும் வதந்தி

புதுக்கோட்டை: எதிர்வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்ததுபோல பெருமழை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்ய இருப்பதாக போலியான செய்தி ஒன்று...

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி… குடும்பத்துடன் வந்த அபிஷேக்பச்சன்

சென்னை: விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது நடிகை ஐஸ்வர்யா ராய்...

விஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்… தேமுதிக அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் அவருக்கு...

பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று வந்த மின்னஞ்சல் வதந்தியாம்

கோவை: மிரட்டல் மின்னஞ்சல்... கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சென்னை...

வதந்தியை மறுத்த நடிகை மிருணாள் தாக்கூர்

சினிமா: பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானார். தற்போது நானியுடன் ‘ஹாய் நன்னா’ படத்தில்...

பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறப்பட்ட வதந்திக்கு ட்விட்டர் ஹேஷ்டேக் மூலம் எஸ்.பி.வேலுமணி பதில்

சென்னை: பா.ஜ.க.வில் இணையப் போவதாக வெளியான வதந்திகளுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் மற்றும் புகைப்படத்துடன் பதிலளித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலிலும்,...

டொனால்ட் டிரம்ப் காலமானார்…. எக்ஸ் தளத்தில் வெளியான வதந்தியால் பரபரப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் மகன் டான்...

நடிகர் தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி

சினிமா: தர்மேந்திரா இந்தி திரையுலகின் மூத்த நடிகர். அவருக்கு வயது 87. சமீபத்தில் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மும்பை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...

நடிகை திவ்யா ஸ்பந்தனா மரணமடைந்தார் என்ற செய்தி வதந்தியாம்

சென்னை; நடிகை திவ்யா ஸ்பந்தனா மரணமடைந்தார் என்று வந்த செய்தி வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]