May 20, 2024

விமர்சனம்

மினிமம் பேலன்ஸ் பெயரில் மத்திய அரசு பறிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருப்பூர்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு... மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை, மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு பறிப்பதாக...

இண்டியா கூட்டணி நோக்கம் இதுதான்… பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம்

மத்தியபிரதேசம்: பிரதமர் கடும் விமர்சனம்... சனாதன தர்மத்தை ஒழிப்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணியின் நோக்கம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு திட்ட பணிகளை...

மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க. இழந்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சனாதனம் மீதான விமர்சனம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எந்த ஒரு பிரச்னையையும் வேண்டுமென்றே திரித்து, அதை நகைச்சுவையாக மாற்றி மக்களின் கவனத்தை...

விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுலின் ஐரோப்பா சுற்றுப்பயணம்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒருவார கால சுற்றுப்பயணமாக ஐரோப்பா புறப்பட்டுச் சென்றார். ஜி.20 உச்சி மாநாடு நடக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணம் விமர்சனத்திற்கு...

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடியே படத்தின் வசூல் விபரம்

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள அடியே படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 8.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும்...

இப்ப எதுக்குங்க தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்: பாஜக தமிழக தலைவர் கேள்வி

நாகர்கோவில்: பாஜக தலைவர் கேள்வி... பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், முதலமைச்சர் அச்சமடைந்து தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தை அங்கு...

சாட்சியம் மாறக்கூடாது: ஆளுநர் தமிழிசை விமர்சனம்

சென்னை: பதவிக்காக கட்சி மாறலாம், ஆனால் சாட்சியம் மாறக் கூடாது என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து...

அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை… நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம்

சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும்...

விமர்சனத்துக்கு நடிகை தமன்னா பதிலடி

சினிமா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவியுடன் படங்கள் வெளியாவதில் தமன்னா உற்சாகமாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு தமன்னா நடனம் ஆடியது ரசிகர்களை...

சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

சென்னை: சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால், அதில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]