பிரபல கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை
ஐசிசி: பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் மார்லான் சாமுவேல்ஸ் என்பவருக்கு ஆறு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021...
ஐசிசி: பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் மார்லான் சாமுவேல்ஸ் என்பவருக்கு ஆறு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021...
இந்தியா: இந்தியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. காளி கடந்த 2002-ம் ஆண்டு தனது மனைவி ஹர்மிந்தர்...
இத்தாலி: ஆடவர் டென்னிஸ் தவரிசைப்பட்டியலில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதிச் சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின்...
சென்னை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... மறைந்த விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு...
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கென...
சினிமா: 'அர்ஜுன் சக்ரவர்த்தி - ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்' படத்தை விக்ராந்த் ருத்ரா எழுதி இயக்குகிறார் மற்றும் ஸ்ரீனி குப்பாலா தயாரித்துள்ளார். விஜய ராமராஜு,...
இந்தியா: உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை...
சென்னை: பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270...
இந்தியா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு...
உருகுவே: 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் பிரேசில்...