May 20, 2024

வீரர்

ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்...

விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசு வழங்கிய இலங்கை வீரர்

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில்,...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்… 4-வது சுற்றுக்கு முன்னேற்றிய நம்பர் 1 வீரர் ஜோகோவிச்

நியூயார்க்: 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 23வது கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது நாள்...

பார்முலா1 மெர்சிடஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனின் ஒப்பந்தம் நீட்டிப்பு

லண்டன்: கார் பந்தயங்களில் புகழ்பெற்ற பார்முலா 1 பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 38 வயதான ஹாமில்டன்,...

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் தமிழக வீரர் குகேஷ்

புதுடெல்லி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (BIDE) சார்பில் ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளாக இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர்...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் விலகல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில்...

நீரஜ் சோப்ராவுடன் போட்டோவுக்கு ஒன்றாக போஸ் குடுத்த பாகிஸ்தான் வீரர்

புடாபெஸ்ட்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்தது. இறுதி நாளான நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல்...

ஈட்டி எறிதல் வீரர் ஜெனாவிற்கு மீண்டும் விசா… விண்ணப்பிக்க நேரம் ஒதுக்கிய தூதரகம்

புது தில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் ஒடிசாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவின் ஒரு...

இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேனநாயக்க. 38 வயதான அவர் 2012 மற்றும் 2016 க்கு இடையில் 49 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட்...

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர்

காஷ்மீர்: மும்பை கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]