May 26, 2024

ஷாருக்கான்

‘ஜவான்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷாருக்கான்!

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜவான் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு...

படப்பிடிப்புக்கு மத்தியில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி போட்டோ எடுத்த ஷாருக்

காஷ்மீர்:  காஷ்மீரில் டன்கி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுடன் போஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் நடிகர் ஷாருக்...

ஷாருக்கானின் பதான், சல்மான் கானின் டைகர்… ட்ரெண்டைக் கடக்கும் புதிய படம்!

ஷாருக் கானின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக பதான் இருந்தது, தொடர் தோல்விகளால் தவித்து வந்த ஷாருக் கானுக்கு இது மிக பெரிய கம்பேக்காக...

ஜவான் படப்பிடிப்பு முடிந்தது… அடுத்த ரிலீசுக்கு ஷாருக்கான் தயார்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் அட்லீயின் ஜவான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து...

பதான் வெற்றிக்களிப்பில் உள்ள ஷாரூக்… புதிதாக ரூ.10 கோடிக்கு கார் வாங்கினார்

மும்பை: வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்கு பிறகு...

ரூ.10 கோடி மதிப்பிலான காரை வாங்கிய ஷாருக்கான்

சினிமா: வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்கு பிறகு...

ஷாருக்கான் வீட்டில் நுழைந்த மர்ம நபர்: யார் தெரியுமா?

மும்பை:  பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரது வீடு மும்பையில் அமைந்ததுள்ளது. மன்னட் என அழைக்கப்படும் அந்த வீட்டில் இரண்டு பேர் சுவர் ஏறி குதித்து...

1000 கோடி வசூல் சாதனையை படைத்த பதான்

மும்பை: ஷாருக்கானின் பதான் 2023 இல் வெளியான இந்திய படங்களில் 1000 கோடி வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது. பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். ஷாருக்கான்...

நான் முன்பை விட ஆக்ரோஷமாக வருவேன் -ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் படத்தில் நடித்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும்...

சென்னை வந்த ஷாருக்கான்… தன்னுடன் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாராவின் இல்லத்திற்கு வருகை

சென்னை, சமீபத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்த 'பதான்' திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் வசூலில் சாதனை படைத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]