May 6, 2024

12 Hours

12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி முடிவு

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முதல்வர் சுமுகமான முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தண்ணீர் பந்தல்...

12 மணி நேர வேலை மசோதாவை உடனே திரும்பப் பெற மநீம வலியுறுத்தல்

சென்னை: 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில்...

12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் சாலை மறியல்

மதுரை: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்....

12 மணி நேர வேலை திட்டத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, இந்த திருத்த மசோதாவை...

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: மநீம வலியுறுத்தல்

சென்னை: தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மநீம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை

சென்னை: தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவால் தொழிலாளர்களுக்கான பணி நேரம், வார விடுமுறை உள்ளிட்டவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் தெரிவித்தனர்....

“முதல்வரின் மவுனம் அநீதி” – அண்ணாமலை

சென்னை: உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முறைகேடாக ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து திமுக அரசு மவுனம் காத்து...

“12 மணி நேரம் வேலை செய்ய நினைப்பவனும் ஒருவகை உழைப்புச் சுரண்டல்தான்” – கி.வீரமணி விமர்சனம்

சென்னை: ""சம்பளத்திற்காக நீண்ட நேரம் உழைக்கும் மனநிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது இல்லையா? யார் வேண்டுமானாலும் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்று...

“தமிழ்நாடு திருத்தச் சட்டம் பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டத்தின் நீட்சி” – முத்தரசன் காட்டம்

சென்னை: ""12 மணி நேர பணி மசோதா குறித்து, தொழில் துறை அமைச்சர் விளக்கம், தொழிலாளர்களை குழப்பும் வகையில் உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]