May 26, 2024

5 ஆண்டுகள்

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்து பிரதமர் பதவியை...

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தோனி விளையாடுவார்… ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

ஐபிஎல்: தோனி ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என சென்னை அணியின் தொடக்க...

ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையா..?

சென்னை: அமைச்சர் ரகுபதி 19 அக்டோபர் 2022 அன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த அரசாணைக்கு...

கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு சிறை தண்டனை

புதுடில்லி: வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் இந்தியாவின்...

“வந்தே பாரத்” ரயில் மீது கல் வீச்சு!

வந்தே பாரத் இந்தியாவின் வேகமான இன்டர்சிட்டி ரயில் ஆகும். இந்த ரயில்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டது. ஜனவரி 27, 2019...

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீனர்கள் 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

டேராடூன்: கடந்த 2019ம் ஆண்டு டெல்லியில் இருந்து காத்மாண்டுக்கு பஸ்சில் தப்பிச் செல்ல முயன்ற 4 சீனர்கள் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போலி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]