May 9, 2024

accused

கேரளாவில் பெண்களின் அதிகாரத்தைப் காங்கிரஸ், இடதுசாரிகள் புறக்கணித்தன: பிரதமர் மோடி குற்றம்சாட்டு

திருச்சூர்: பார்லிமென்ட் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கேரள மாநிலம்,...

மனைவியை பிரித்த இசையமைப்பாளர்… சிறுத்த சிவா தம்பி பாலா பரபரப்பு குற்றச்சாட்டு

சினிமா: ’சிறுத்த’, ’விஸ்வாசம்’, ‘வேதாளம்’ போன்ற படங்களை இயக்கியவர் சிறுத்த சிவா. தற்போது, சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார். இவரது தம்பி பாலா ‘அன்பு’, ‘காதல்...

கேரள முதல்வர் பினராயி விஜயன் என்னை தாக்க சதி செய்ததாக கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று டெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

பாலியல் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து பாலியல் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷாவே கண்டனம் தெரிவித்திருந்தார். நடிகை குஷ்பு,...

அமலாக்கத்துறை பா.ஜ.,வின் கூட்டாளியாக செயல்படுகிறது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு எந்த துறையும் விதிவிலக்கல்ல. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு அமலாக்க அதிகாரியின் கைது...

தமிழகத்தில் 1.35 லட்சம் ஏக்கர் கோயில் நிலத்துக்கான ஆவணங்கள் அரசிடம் இல்லை: முருகன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதேபோல் கோவில் சிலைகளும் திருடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்ட...

தமிழக அரசு தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது… எல். முருகன் குற்றச்சாட்டு

கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் கேரளா அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில்...

இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு

வாஷிங்டன்: மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் ஓராண்டுக்கும்...

அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு நாள்-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் எடுத்துச் சென்ற சுமார்...

பாக். அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு: கோவாவில் பிலாவல் பூட்டோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமில்லை

புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதால், அடுத்த வாரம் கோவாவில் நடக்கும் எஸ்சிஓ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]