May 19, 2024

ban

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் அதனால்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்: கெஜ்ரிவால் விமர்சனம்

புதுடெல்லி: ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இதற்காகத்தான் பிரதமர் படிக்க வேண்டும்...

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விதித்த தடை… ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

சினிமா: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மறைமுக தடை விதிக்கக்கூடாது என்றும், மேற்குவங்கத்தில் விதித்த தடையை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு...

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புது தில்லி: 'தி கேரளா ஸ்டோரி' விபுல்ஷா தயாரித்து சுதிப்தோ சென் இயக்கியுள்ளார், அதா ஷர்மா, சித்தி இட்னானி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 5ம் தேதி...

சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள் முடக்கம்: ஆந்திரா அரசு அதிரடி

ஆந்திரா: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்துகளை முடக்கி ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபு வீடும், முன்னாள் அமைச்சர்...

முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் திடீரென முடக்கம்! அரசின் அதிரடி உத்தரவு..

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்துகளை முடக்கி ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபு வீடும், முன்னாள் அமைச்சர் நாராயணாவின்...

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏன் தடை செய்யப்பட்டது?

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதித்து மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில், தி கேரளா ஸ்டோரி படம் வெளியான...

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது… கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கேரளா: விபுல் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த அப்பாவி...

பஜ்ரங்தள் தடை அறிவிப்பு… கர்நாடகா காங்கிரஸ் விளக்கம்

கர்நாடகா: பஜ்ரங்கள் தடை அறிவிப்பு தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என கர்நாடக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களை...

‘தி கேரளா ஸ்டோரி’: தடை இல்லை, தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு..!

'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் திரையிட்டால் நாளை வெளியாகும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இந்தப் படம் தமிழகத்தில் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது....

இளைஞர்கள் எதிர்காலம் பாழாகிறது… இனி இ-சிகரெட்டுகளுக்கு தடை

ஆஸ்திரேலியா இ-சிகரெட்டுகளுக்கு தடை... இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. புகை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரட்களில் பயன்படுத்தப்படும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]