May 10, 2024

Change

சமையல் எண்ணெய்களை அடிக்கடி மாற்றுங்கள்… ஆரோக்கியத்திற்கு அதுவே சிறந்தது

சென்னை: சமையல் எண்ணெய்களை அடிக்கடி மாற்றுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக அனைவரும் ஒரே மாதிரியான சமையல் எண்ணெயையே பயன்படுத்துவார்கள். ஆனால் இது நல்லதல்ல என்கின்றனர்...

பிரபாசின் புராஜெக்ட் கே படம் பெயர் மாற்றம்

ஐதராபாத்: வைஜெயந்தி மூவிஸ் பேனரில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் மெகா ப்ராஜெக்ட் 'புராஜெக்ட் கே'. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள...

இந்தியா இல்லை… இனி பாரத் தான்… டுவிட்டர் பயோவில் அசாம் முதல்வர் மாற்றம்

திஸ்பூர்: எதிர்கட்சி கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடங்கிய கூட்டணி (இந்தியா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அசாம் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஹிமந்தா...

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 13ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென...

டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகள் காலையில் திறக்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் முத்துசாமி மீண்டும்...

தேசிய கொடியை தழுவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய நிறம் மாற்றம்

சென்னை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரயில்கள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்)...

கௌதமன் இயக்கும் மாவீரா திரைப்படத்தின் டைட்டில் மாற்றம்

சென்னை: 'கனவே கலையாதே', ''மகிழ்ச்சி' படங்களை இயக்கியவர் கவுதமன். ''மகிழ்ச்சி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு கௌதமன் தற்போது ‘மாவீரா’ என்ற...

சர்ச்சையை எழுப்பினா விட்டுருவோமா… இதோ எடுத்தாச்சு நடவடிக்கை

சென்னை: சர்ச்சையை அடுத்து நான் ரெடி பாடலில் சிறு மாற்றம் செய்துள்ளது லியோ படக்குழு. ‘நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு சற்று மாற்றம் செய்துள்ளது. யூடியூபில்...

சர்ச்சையை தொடர்ந்து நான் ரெடி பாடலில் மாற்றம்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்....

தமிழக அரசு இணையதளத்தில் மாற்றம்… துறைகள் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜியின் பெயர்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் வசம் உள்ள இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]