March 29, 2024

chennai

காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி... தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள...

சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

தமிழகம்: நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்...

சென்னையில் ஓபிஎஸ் அவசர ஆலோசனை

தமிழகம்: ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் அதிமுக கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில்...

சென்னையில் இருந்து 1850 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம்: தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் செல்ல ஏதுவாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும்...

தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை: தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபி கடல்...

சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம்...

உலக தரவரிசை பட்டியலில் சென்னை சிக்கன் -65

இந்தியா: 2023-க்கான உலக அளவிலான உணவுப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய உணவு பட்டியலில் , சிக்கன் 65 மீண்டும் தனக்கென சிறப்புமிக்க இடத்தை...

கார்த்தியிடம் கற்றது என்ன…? அனு இம்மானுவேல் பேட்டி

சென்னை: மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். 4 வருடங்களுக்குப் பிறகு கார்த்தி...

புதிய ஸ்பீட் லிமிட், அபராதம் விதிக்கப்படுவது எப்படி? சென்னை காவல்துறை அதிகாரி பேட்டி

சென்னை: புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார். 2003ம் ஆண்டு முதல்...

சென்னையில் 700 வீடுகள் அகற்றம்… எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது

சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் இருந்த 700 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி பல்லாவரம் வட்டாட்சியர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]