April 16, 2024

Corporation

அரசியல் கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தடையில்லை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசியல் சட்ட விதிகளின்படி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தடை இல்லை. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு...

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது

சென்னை: சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை வழங்கியதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது....

12 மணி நேரத்தில் தேர்தலில் வாக்களிப்போம் என 4 லட்சம் பேர் வாக்குறுதி: சென்னை மாநகராட்சி சாதனை

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியை 12 மணி நேரத்தில் 4 லட்சம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெற்று சாதனை படைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்...

ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் டெல்லியில்அமைச்சர் அதிஷி தலைமையில் திரண்ட ஆம் ஆத்மி கட்சி...

4 புதிய மாநகராட்சிகள் அமைக்கும் பணியை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகள், அருகில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகள் அமைக்கும் பணியை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....

மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தனி நிறுவனமாக பிரித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு அரசிதழில் அறிவிப்பு...

மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436...

புனே மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் பிரேக் டவுன் ஆவது சரிவு

புனே: புனே மகாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் கடந்த 3 மாதங்களில் பிரேக் டவுன் ஆகும் சம்பவங்கள் சரிந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து...

மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை… மேயர் பிரியா சொல்கிறார்

சென்னை சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில், சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; மாநகராட்சி பள்ளி...

புதிதாக கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உள்ளிட்ட குழுவினர் 2-வது நாளாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]