இந்தியா குறித்த மேற்கத்திய நாடுகளில் எதிர்மறை பிரச்சாரங்களுக்கு மறுப்பு
அமெரிக்கா: மறுப்பு தெரிவித்துள்ளார்... இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரங்களுக்கு அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்புத் தெரிவித்துள்ளார். கோவிட் பேரிடருக்குப் பிறகு...