May 19, 2024

DMK

அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். நீலகிரி...

திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

சென்னை: தி.மு.க. மாணவர் அணி, மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் 29ம் தேதி கோவையில் நடைபெறும் என்று மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ.,...

திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர்… பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திருச்சி: நமத்து போன மிக்சர்... சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர், அதை யாரும் சாப்பிட முடியாது என அண்ணாமலை விமர்சித்துள்ளார் திருச்சியில்...

திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை..?கூடுகிறது மக்கள் நீதி மய்ய செயற்குழு

தமிழகம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை...

திமுக ஊராட்சி மன்றத் தலைவி பதவி நீக்கம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு...

திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அகரத்துப்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் விழா இன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக...

சேலம் திமுக இளைஞரணி மாநாடு தேதி மாற்றம்

சேலம்: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 17-ம்...

திமுகவை மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாமல் பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 5வது நாளாக இன்று வெள்ளம் வடியாத நிலையில், பல...

மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி திமுக ஆட்சி… இபிஎஸ் விமர்சனம்

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மயான கூரை, தார்...

சிபாரிசுக்கு இடமில்லை… திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: சென்னையில் நடந்து வரும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]