May 22, 2024

father

550 குழந்தைகளுக்கு அப்பா.. ஆச்சரியத்தில் உறைந்த நீதிமன்றம்

நெதர்லாந்து: சிலர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்காக அவர்கள் செய்யும் வேலை முறையானதுதானா? சமூகத்துக்கு ஏற்றதா என எது குறித்தும் கவலைப்படுவதில்லை. சிலர் பணம்...

உலக ஆயர் பதவிகளில் பெண்கள் வாக்களிக்கலாம் – போப் பிரான்சிஸ் அனுமதி

வாடிகன் சிட்டி: உலக ஆயர்கள் மாநாடு அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. இதன் முடிவில், குறிப்பிட்ட பரிந்துரைகள் வாக்களிக்கப்பட்டு போப்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு… காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மற்றும்...

அமெரிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் 600 சிறார்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்: 156 பாதிரியார்கள் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம்...

தாமதமாக எழுப்பிய தந்தை… ஆத்திரத்தில் அடித்து கொன்ற மகன்

கேரளா: கேரளாவில் அற்ப விஷயத்துக்காக ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது. கேரளா மாநிலம் திருச்சூர் கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஜாய். இவருக்கு ரீனா என்ற...

அமெரிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் 600 சிறார்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்: 156 பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம்...

இரண்டு மகள்களை கோடாரியால் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் உள்ள பர்பட்சர் கிராமத்தை சேர்ந்தவர் மணராமன் (வயது 57). இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதனிடையே...

எனது தந்தை முதல்-மந்திரியானால் மகிழ்ச்சி… யதீந்திரா எம்.எல்.ஏ கருத்து

கர்நாடகா: கர்நாடகாவில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது. பாஜக இன்னும் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால், பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக இந்தத் தேர்தலை...

சர்ச்சை பாதிரியார் ஆன்றோவுக்கு ரசிகர் மன்றம்!

சமீபத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் பெனடிக்ட் அன்ரோவுக்கு சிலர் ரசிகர் மன்றம் தொடங்கி பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டையை...

நடிகர் அஜித் தந்தை காலமானார்… அனைத்து தரப்பினரும் இரங்கல்

சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]