சென்னையில் இன்று தொடங்கும் 65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி
சென்னை: சென்னையில் லயோலா கல்லூரி ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான 89-வது பெர்ட்ராம் நினைவு...