April 28, 2024

Hollywood

ஹாலிவுட் நடிகருடன் நடிகை மாளவிகா மேனன் சந்திப்பு

லண்டன்: இங்கிலாந்தில் பிறந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்றிருந்த மாளவிகா மோகனனை நேரில் சந்தித்தார்....

ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனரை சந்தித்த யஷ்

லண்டன்: பிரசாந்த் நீல் இயக்கிய ‘கே.ஜி.எஃப்’ வரிசை திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர், கன்னட நடிகர் யாஷ். கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படம் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல்...

தொடர்ந்து படிக்கும் ஹாரிபாட்டர் நடிகை எம்மா வாட்சன்

சினிமா: ஹாரி பாட்டர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். தொடர்ந்து 'ஹாரிபாட்டர்' படங்களில் நடித்து, அதன்பிறகு வேறு படங்களில் நடித்து உலகம்...

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு நடந்த அறுவை சிகிச்சை

சினிமா: 'டெர்மினேட்டர்' படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் அர்னால்ட். அவரது அற்புதமான உடலமைப்பால் உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அர்னால்ட் கடைசியாக 2019...

9-வது மனைவியை பிரிந்த பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ

சினிமா: பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ. இவர் நடித்த 'ஸ்கேர் பேஸ்', 'காட்பாதர்', 'சென்ட் ஆப் எ உமன்', 'ஹீட்', 'ஐரிஷ் மேன்' போன்ற படங்கள்...

வெளியானது ஹாலிவுட் படத்தில் நடித்த ஆலியா பட் புகைப்படங்கள்

சினிமா: பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி...

ஹாலிவுட்டில் நடிக்கும் அலியா பட்

சினிமா: பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், நடிகர் ரன்வீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்....

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு

சினிமா: பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் படம் 'ஓப்பன்ஹைமர்' சமீபத்தில் திரைக்கு வந்தது. அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கையை அடிப்படையாகக்...

ஹாலிவுட் வாய்ப்புக்காக இப்படியொரு நடிப்பா…? நடிகை தமன்னா பதில்

சினிமா: அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'ஜீ கர்த்தா' என்ற வெப் சீரிஸில் தமன்னா படுக்கையறை காட்சிகளில் மிகவும் சூடாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். இது...

நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 79வது வயதில் 7வது குழந்தைக்கு தந்தையானார்

நியூயார்க்: ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நீரோ தனது ஏழாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 79. ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]