April 20, 2024

hospital

மன்சூர் அலிகானுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு

சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து,...

பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், "நேற்று பிரச்சாரத்தின் போது ஒரு...

பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை

சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தொடர்ந்து பிரசாரம் செய்து வாக்கு...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி புகைப்படத்தை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்..!!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது. 2019 ஜனவரியில் மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்....

இதயம் செயலிழந்த தொழிலாளியை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை: இதயம் செயலிழந்த கூலித்தொழிலாளியை கிண்டி கலைஞர் மருத்துவமனை மருத்துவர்கள் மிக நுட்பமான சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது: சென்னையை சேர்ந்த...

நடிகர் சாயாஷி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாரதி’ படத்தில் நடித்தார். மகாராஷ்டிர...

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில்...

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு

டெல்லி: டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்குரு இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த சத்குருவுக்கு, மார்ச் 17...

பிரபல தாதா மருத்துவமனையில் அட்மிட்… சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா..?

லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல மாஃபியா தலைவன் முக்தார் அன்சாரி கைது செய்யப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]