இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. தான் – எடப்பாடி பழனிசாமி
சென்னை : அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின், பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக பதவிக்கு வந்தவர்கள்...