May 2, 2024

Japan

6 மாத கால ஆய்வை முடித்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் குழு

நியூயார்க்: ஆய்வு முடித்து திரும்பினர்... ஆறு மாத கால ஆய்வை முடித்துக்கொண்டு பூமிக்குத் ஸ்பேஸ் எக்ஸின் 7-ஆவது குழு திரும்பி உள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்...

ஜப்பானில் நடிகை ராஷ்மிகாவுக்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு

சென்னை: ஜப்பான் சென்ற ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக...

ஜப்பானில் 8வது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிந்தது: அரசு கவலை

ஜப்பான்: பிறப்பு விகிதம் சரிவு... ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிந்துள்ளது. 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதாச்சாரம் 5 சதவீதமும்,...

உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் என்ற பட்டத்துக்கு முன்னேறிய ஜெர்மன்!

டோக்கியோ: அமெரிக்கா உலகின் முதல் பெரிய பொருளாதாரம் மற்றும் சீனா இரண்டாவது பெரிய பொருளாதாரம். ஜப்பான் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் ஜெர்மனி நான்காவது பெரிய பொருளாதாரமாகவும் இருந்தது....

விரைவில் ஜப்பான் செல்லும் ‘புஷ்பா 2’ படக்குழு..!!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில் மற்றும் பலர் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ...

ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து

ஜப்பான்: ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே விமான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. ஹனேடா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த ராணுவ விமானத்தின் மீது, தரையிறங்கிக்கொண்டிருந்த பயணிகள்...

அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்திய பங்குச்சந்தை

மும்பை: இந்திய பங்குச்சந்தை உலகின் 4வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை 4வது இடம்பிடித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சில்லறை...

நிலவில் தரையிறங்கியது ஜப்பான் அனுப்பிய ‘ஸ்லிம்’ விண்கலம்… மோடி பாராட்டு

புதுடெல்லி: நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ‘ஸ்லிம்’ விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம்(ஜாக்ஸா) தெரிவித்துள்ளது. நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி...

கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு தொடர்பாக ஜப்பான் மாஜி அமைச்சர் கைது

டோக்கியோ: ஜப்பானில் லிபெரல் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புமியோ கிஷிடா பிரதமராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் யோஷிடாக்கா இகேடா. முன்னாள் துணை அமைச்சரான...

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் காணாமல் போன 211 பேர்

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. ஜப்பானில் கடந்த 1ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]