காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கர்நாடக பல்கலைக்கழகத்தில் கொலை: லவ் ஜிகாத் என தந்தை குற்றச்சாட்டு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். இவர் தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ....