April 18, 2024

karnataka

3 ஆம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் மனு தாக்கல் தொடங்கியது

மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19...

பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை – டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த லோக்சபா தேர்தலில், 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என,...

கர்நாடகா/ பாஜக மீது கோபத்தில் இருக்கும் மக்கள் -டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்த லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என,...

தேர்தலுக்காக ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்கிறார்

தருமபுரி: தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து குமாரசாமி பேட்டையில் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் போராடிய போது கண்டு...

நான் தமிழன் அல்ல; கடைசி மூச்சு வரை கன்னடியன் என்று கூறிய அண்ணாமலை கர்நாடகாவில் நிற்க வேண்டியதுதானே: கனிமொழி எம்பி காட்டம்

விருதுநகர்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து...

கர்நாடகாவில் நிலவும் கடும் வறட்சி… தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட முடியாது: கர்நாடகா திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் நிலவும் கடும் வறட்சியால் தமிழகத்திற்கு 3.5 டிஎம்சி தண்ணீர் தர முடியாது என டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக...

இனி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வயதாகிவிட்டதால் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார். தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று (புதன்கிழமை) பிரசாரம்...

வெப்ப அலை வீசும்… கவனமாக இருங்க மக்களே

கர்நாடகா: கோடை நெருங்குவதற்கு முன்பாகவே வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என கூறப்பட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் 'வெப்ப...

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக துணை முதல்வருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், கர்நாடக...

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை..!!

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இது தவிர ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப் பேரவைத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]