By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
    தனது மகனை ஈரான் படுகொலை செய்ய முயன்றது: நெதன்யாகு குற்றச்சாட்டு
    1 Min Read
    ராணுவ பதவியில் கின்னஸ் சாதனை படைத்த பென்குயின் ‘சர் நில்ஸ் ஒலாவ்’ விரைவில் தந்தை!
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை: மகள் கண்முன்னே நடந்த பயங்கரம்
    1 Min Read
    கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இ.வி.எம். குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
    1 Min Read
    23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணை: புலனாய்வு அமைப்பு நடவடிக்கை
    1 Min Read
    டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
    1 Min Read
    உர மூட்டைகளுக்கு அடியில் 251 கிலோ கஞ்சா கடத்தல்: 5 பேர் கைது
    1 Min Read
    பள்ளி மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு: ராஜஸ்தானில் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மருதாணி இருந்தால் போதும் மருந்துகளே தேவையில்லை
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வைட்டமின்கள் அதிகம் அடங்கிய பீன்ஸ்
    1 Min Read
    சென்னைக்கு மேலும் ஒரு விமான நிலையம் தேவை: தமிழக அரசுக்கு சி.ஐ.ஐ. கோரிக்கை
    1 Min Read
    கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை
    1 Min Read
    கஞ்சா கடத்தலில் சிறை வார்டன் கைது: 2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பறிமுதல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை? உச்சநீதிமன்றம் கேள்வி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை? உச்சநீதிமன்றம் கேள்வி
Uncategorized

காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை? உச்சநீதிமன்றம் கேள்வி

Nagaraj
Last updated: August 25, 2026 5:52 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை?” என கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், கர்நாடக அணைகளில் தற்போது 78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாகவும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்து விட்டாலும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதுமான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மறுநாள் நடைபெற உள்ளதாகவும், தங்கள் தரப்பில் நீர் பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தற்போதைய நிலவரம் தொடர்பான புதிய விவரங்களை இரு மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், கூடுதல் கோரிக்கைகள் இருந்தால் அந்த ஆணையத்திடம் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தினர்.

இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழகத்தால் பெறப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

You Might Also Like

கஞ்சா கடத்தலில் சிறை வார்டன் கைது: 2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பறிமுதல்

டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி: வேலூர் இளைஞர் கைது

நயன்தாரா புரமோஷன் விழாக்களில் பங்கேற்பது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் தங்க மோதிர கொள்முதல் குறித்து கேள்வி

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை விவகாரம் – ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே மோதல்

TAGGED:#WaterSharingCauveryCauveryAuthoritykarnatakaSupremeCourttamilnaduஉச்சநீதிமன்றம்கர்நாடகாகாவிரிகாவிரி மேலாண்மை ஆணையம்தமிழ்நாடுநீர் பங்கீடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?