By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
    உடல்கள் குவிந்ததால் திணறும் நேபாளம்: இறந்தவர்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
    1 Min Read
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நோக்கி மோடி பயணம்: எரிசக்தி முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    நேபாளத்துக்கு இந்தியாவின் நிவாரண கரம்: 10 டன் பேரிடர் உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம்
    1 Min Read
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “என்னைப் பற்றியும் லாட்டரி தொழில் பற்றியும் பேசாதீர்கள்” – ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது?
    1 Min Read
    ஆவணி சுபமுகூர்த்த நாள்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் – பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
    1 Min Read
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 அரசு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: கர்நாடகத்தில் புதிய சர்ச்சை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 அரசு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: கர்நாடகத்தில் புதிய சர்ச்சை
அரசியல் செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 அரசு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: கர்நாடகத்தில் புதிய சர்ச்சை

Nagaraj
Last updated: August 29, 2026 2:18 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய பேரணியில் பங்கேற்றதாக கூறப்படும் இரு அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாதகிரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் குருராஜ் ஜோஷி மற்றும் அண்ணா சாஹேப் தேஷ்முக் ஆகிய இரு ஆசிரியர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் பேரணியில் கலந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து யாதகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

கர்நாடக குடிமைப் பணிகள் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.

 

You Might Also Like

மீண்டும் அமைச்சர் பதவி… எதிர்ப்புக்கு பணிந்தாரா நாகேந்திரா? ராஜினாமாவால் கர்நாடக அரசியலில் பரபரப்பு

வார்டு நிதி எங்கே? கருப்பு உடையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் – அனைத்து கட்சிகளும் ஒருமித்த தீர்மானம்

10.5% இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் வெடித்தது: சட்டசபையில் கடும் வார்த்தைப் போர்

“10.5% இடஒதுக்கீடு வழக்குக்கு யார் காரணம்?” – சட்டசபையில் அனல் பறந்த விவாதம்; குற்றச்சாட்டை வாபஸ் பெற்ற சி.வி.சண்முகம்

விலைவாசி உயர்வால் மக்கள் திணறல்: தமிழக அரசு உடனே களமிறங்க வேண்டும் – பிரேமலதா

TAGGED:government school teacherskarnatakaPralhad JoshiRSS rallyteachers suspendedYadgirஅரசு பள்ளி ஆசிரியர்கள்ஆசிரியர்கள் சஸ்பெண்ட்ஆர்எஸ்எஸ் பேரணிகர்நாடகம்பிரஹலாத் ஜோஷியாதகிரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?