By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி
    0 Min Read
    ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! செயற்கை நுண்ணறிவு நிறுவனப் பங்குகள் பாதிப்பு
    1 Min Read
    சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்
    1 Min Read
    நேபாளத்துக்கு உலக வங்கி உதவியுடன் புதிய பேரிடர் காப்பீட்டுத் திட்டம்! நிலநடுக்க பாதிப்பைச் சமாளிக்க முயற்சி
    1 Min Read
    கச்சா எண்ணெய் விலை சரிவு! சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் விலை எவ்வளவு?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    October 16, 2026
    1 Min Read
    தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து
    1 Min Read
    யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?
    1 Min Read
    இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 11.39 சதவீதமாக உயர்வு! பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் முக்கியக் காரணம்
    1 Min Read
    யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண விவகாரத்தில் புதிய திருப்பம்! வணிகர்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னையில் புதிய டேட்டா சென்டர்! டிஜிட்டல் உள்கட்டமைப்பில் மேலும் ஒரு முன்னேற்றம்
    1 Min Read
    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    0 Min Read
    காவிரி டெல்டாவில் நெல் சாகுபடிக்கு மழை கைகொடுக்குமா? வடிகால் வசதிகள் அவசியம்!
    1 Min Read
    தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.37 வரை செலவு! மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன?
    1 Min Read
    வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நாள்! தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு – டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
தமிழகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு

Nagaraj
Last updated: August 29, 2026 1:50 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் வரவேற்ற நிலையில், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் உயிரிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர்களை மீட்கவும், அவர்களின் நிலையை கண்டறியவும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தமிழக அமைச்சர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து காத்மாண்டுவில் இருந்து 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டெல்லி சென்றடைந்தது. அங்கு தமிழக அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட 21 தமிழர்களும் இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்டவர்கள் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You Might Also Like

சென்னையில் புதிய டேட்டா சென்டர்! டிஜிட்டல் உள்கட்டமைப்பில் மேலும் ஒரு முன்னேற்றம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

காவிரி டெல்டாவில் நெல் சாகுபடிக்கு மழை கைகொடுக்குமா? வடிகால் வசதிகள் அவசியம்!

தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.37 வரை செலவு! மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன?

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நாள்! தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு – டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு!

TAGGED:Chennai airportNepal floodrescue operationrescued TamilsTamil NaduTamil Nadu Governmentஉறவினர்கள் வரவேற்புசென்னைதமிழக அரசுதமிழர்கள் மீட்புநேபாள வெள்ளம்மீட்பு நடவடிக்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

வர்த்தகம்

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு புதிய வரி! இன்று முதல் மத்திய அரசு அமல்படுத்தியது

By Nagaraj 1 Min Read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By Nagaraj
இந்தியா

October 16, 2026

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 17 மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் அரசு…

By Nagaraj
உலகம்

ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! செயற்கை நுண்ணறிவு நிறுவனப் பங்குகள் பாதிப்பு

அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, ஆசியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை சரிவு ஏற்பட்டது. ஆசியா–பசிபிக் பிராந்தியப் பங்குகளைக் கண்காணிக்கும் முக்கியக்…

By Nagaraj
உலகம்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்

சர்வதேசச் சந்தையில் வியாழக்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை ஒரு டாலருக்கும் அதிகமாகக் குறைந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்…

By Nagaraj
இந்தியா

தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து

தொழில்முறைப் படிப்புகளுக்கான கட்டணத்தைப் படிப்பு நடைபெறும் காலத்தில் திடீரென மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. கல்லூரிகளில்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் அரசியல் கட்சிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்,…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?