By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “அசாத்திய தைரியம்” – இந்திய விமானி சுமித் மச்சாருக்கு நெதன்யாகு பாராட்டு!
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
    தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
    1 Min Read
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை!
    1 Min Read
    கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி தேர்தலில் சர்ச்சை – இ-ஓட்டிங் முறையில் புகார்
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டல்: இன்ஸ்பெக்டர் புஹாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
    1 Min Read
    கே.கே.நகரில் வீட்டுக்குள் புகுந்த தேவாங்கு – வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்!
    1 Min Read
    4 மாத உழைப்பில் துணியிலேயே திருக்குறள் புத்தகம்: முதலமைச்சருக்கு பரிசளிக்க கரூர் தொழிலாளி திட்டம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்
அரசியல் செய்திகள்

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்

Nagaraj
Last updated: August 17, 2026 8:04 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கர்நாடகா: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலையில் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல என்றும், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

You Might Also Like

கே.கே.நகரில் வீட்டுக்குள் புகுந்த தேவாங்கு – வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்!

திமுக-காங்கிரஸ் உறவில் மீண்டும் விரிசலா? “தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்பில்லை” என தகவல்

ஆந்திராவில் அதிரடி தீர்ப்பு: உள்ளாட்சி தேர்தலில் 34% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து!

தவெக கூட்டணியில் பாமக? “வதந்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” – வன்னி அரசு திட்டவட்டம்

“திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைய விடாமல் தடுத்தது இடதுசாரிகள்தான்” – பெ.சண்முகம்

TAGGED:Cauvery Wildlife SanctuaryChamarajanagarChief Minister Vijayforest departmentkarnatakaTamilsகர்நாடகாகாவிரி வனவிலங்கு சரணாலயம்சாம்ராஜ்நகர்தமிழர்கள்முதல்வர் விஜய்வனத்துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?