May 5, 2024

Mettur Dam

மேட்டூர் அணையின் நீர்மட்டம், 33 அடியாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவ மழையின் முக்கிய நீர்த்தேக்கமாக விளங்கும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வறண்டு...

6 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடியாக சரிவு

மேட்டூர்: ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.38 அடியாக சரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த...

தமிழகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிஅதிகரிப்பு

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க காவிரியில்...

மேட்டூருக்கு வரும் நீர்வரத்து 13,110 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 13,110 கனஅடியாக உயர்வு அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜூன்...

மேட்டூர் அணையின் தண்ணீர் குறைந்ததால் முழுமையாகத் தெரியும் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோவில் கோபுரம்

மேட்டூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் அதிகபட்சமாக 120 அடி தண்ணீர் தேக்க முடியும். அப்போது...

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு… டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம், தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம்...

28 நாட்களில் 22 கன அடி சரிவு மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 400 கன அடி தண்ணீர் வருகிறது. அதே நேரத்தில்...

மேட்டூர் அணை நீர்மட்டம் 83.35 அடியாக குறைந்தது

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 700 கனஅடியாக இருந்த...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர் சரிவு…

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 700 கனஅடி நீர் வரத்து தொடர்ந்து...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 அடி வீதம் சரிவு

சேலம்: தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், காவிரியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 17 நாட்களாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]