May 19, 2024

Plan

இம்ரான் கான் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டம்!

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 9ம் தேதி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான்...

இம்ரான்கான் கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: தடை விதிக்க அரசு திட்டம்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்...

இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது… பாதுகாப்பு அமைச்சர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த 9ம் தேதி...

நீண்ட தூர பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை

சென்னை: விரைவு பஸ்களில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணத்தில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது....

வீடு தேடி வரும் கோவில் பிரசாதம்.. உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

கோவில் காணிக்கை வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இத்திட்டம் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்....

தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன்: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்... ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன்...

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்: ஆர்டிஐ தகவல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் சேவை வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில்...

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா?- பாரதிய ஜனதா புதிய வியூகம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக,...

அடுத்தாண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் அனைத்து துறை பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்த அரசு திட்டம்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் படைப்பிரிவுகளில் அனைத்து மகளிர் ராணுவப் பிரிவுகளும் இடம்பெற பாதுகாப்பு அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு...

மதிமுகவுடன் திமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை – வைகோ திட்டம்

சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]