May 2, 2024

Players

வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல… ஸ்மிருதி மந்தனா பேட்டி

டாக்கா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா - வங்கதேசம் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. வெற்றி...

பும்ரா, பண்ட், ராகுல் உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி குறித்த தகவல்

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது இந்திய அணி. ஆனால் இந்திய அணியால் 10 ஆண்டுகளாக எந்த வித...

உலகக் கோப்பை தொடர்…. 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல்… ஐசிசி அறிவிப்பு

துபாய்: 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நடப்பு...

தங்கக் கோப்பை வென்ற தமிழக அணி வீராங்கனைகள் மு.க.ஸ்டாலுடன் சந்திப்பு

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான பெண்கள் சீனியர் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் தமிழக அணி, அரியானா மாநில...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் சாதனை

துபாய்: ஐசிசி இன்று வெளியிட்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட்...

ஜிம்பாப்வேயில் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்

ஜிம்பாப்வே: உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாட ஏழு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால் இலங்கை, மேற்கிந்திய தீவுகள்...

சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை...

குஜராத் டைட்டன்ஸ், சென்னை அணி வீரர்களில் மாற்றம் உண்டா…?

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் இரண்டு முறை...

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டூப்ளசிஸ் – யஷஸ்வி இடையே கடும் போட்டி

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணியின் டு பிளெசிஸ் மற்றும் ராஜஸ்தான் அணியின் யாஷ்வி ஜெய்ஸ்வால் இடையே கடும்...

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை – தீபக், ஹுசாமுதீனுக்கு வெண்கலப் பதக்கம்

தாஷ்கண்ட்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, முகமது ஹுசாமுதீன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 51 கிலோ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]