May 19, 2024

Pragnananda

4-வது சுற்றை டிராவில் முடித்த பிரக்ஞானந்தா, குகேஷ்

பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ளடொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வதுசுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன்...

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின்...

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்து பாராட்டிய தொழிலதிபர் அதானி

அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கௌதம் அதானி இந்தியாவின் வளர்ந்து வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார். இதுகுறித்து அதானி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள...

பிளிட்ஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்

கொல்கத்தா: டாடா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து கொல்கத்தாவில் கடந்த 2 நாட்களாக பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் நடந்த 9...

பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய 'இளம் புயல்' பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) இறுதிப் போட்டியில் பல சோதனைகளை...

செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றிய பிரக்ஞானந்தா

சென்னை: நேற்று முன்தினம் முடிந்த 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் 'நம்பர்...

பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

சென்னை: 'பிடே' உலக கோப்பை செஸ் போட்டி, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்தது. இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய 'இளம் புயல்' பிரக்னாந்தாவும், 'நம்பர் ஒன்'...

செஸ் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் பிடே உலக கோப்பை செஸ் போட்டி நடந்தது. இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய 'இளம் புயல்' பிரக்ஞானந்தாவும்,...

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி… 2வது சுற்றில் என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்… பிரக்ஞானந்தா பேட்டி

பாகு: 10வது உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]