மன்மோகன் சிங் – பிரதமர் மோடியின் ஆட்சி: வெள்ளை அறிக்கைக்கு இதுவே சரியான தருணம்: நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியையும், பிரதமர் மோடி...